திருமதி நாகம்மா சின்னத்தம்பி (நகோமி) – மரண அறிவித்தல்




nagammaதிருமதி நாகம்மா சின்னத்தம்பி (நகோமி) – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 25 டிசெம்பர் 1936 — ஆண்டவன் அடியில் : 24 மார்ச் 2016

யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலி, சுவிஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகம்மா சின்னத்தம்பி அவர்கள் 24-03-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகு முத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி(சாலமோன்) அவர்களின் அன்பு மனைவியும்,

பாய்க்கியம்(இத்தாலி), ராணி(இலங்கை), இராசேந்திரம்(துரை- சுவிஸ்), சிறீதரன்(சிறீ- சுவிஸ்), சந்திரலதா(லதா- இலங்கை), இரவீந்திரன்(ரவி- சுவிஸ்), காலஞ்சென்ற ஜெயேந்திரன், ரஜனி(ராதா- இலங்கை), கவிதா(கீதா- சுவிஸ்), சுபத்திரா(சோபா- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், கந்தையா, ராசம், தங்கம், மற்றும் தம்பையா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சண்முகநாதன்(சண்- இத்தாலி), விநாயகமூர்த்தி(இலங்கை), அற்புதராணி(சுவிஸ்), சுமணா(சுவிஸ்), யேசுராசா(தேவன்- இலங்கை), டெசிறூபா(சுவிஸ்), சிவகுமார்(குட்டி- அவுஸ்திரேலியா), நாகராசா(சுவிஸ்), தெய்வேந்திரம்(கண்ணன்- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நல்லம்மா, காசிப்பிள்ளை, காலஞ்சென்ற பூமணி, தேவராணி, காலஞ்சென்ற கந்தையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சர்யுதன்(இத்தாலி), சுபிதா(இலங்கை), கம்சிகா(இலங்கை), காலஞ்சென்ற வினோயன், சுஜீவன்(சுவிஸ்), சுஸ்விகன்(சுவிஸ்), சௌமியா(சுவிஸ்), அபர்ணா(சுவிஸ்), கவிஷா(சுவிஸ்), கிறிஸ்ரிகா(கிரிசா- இலங்கை), பியூலன்(இலங்கை), கிறிஸ்ரினா(இலங்கை), டிலோஜன்(சுவிஸ்), றெனிற்றா(சுவிஸ்), சந்தோஸ்(இலங்கை), மதுரன்(சுவிஸ்), கௌரிகன்(சுவிஸ்), தியா(சுவிஸ்), தான்யா(சுவிஸ்), சசிகலா(இத்தாலி), சுதாகரன்(சுதன்- இலங்கை), சம்பத்குமார்(குமார்- இலங்கை), சிவச்செல்வன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பியூல்ராஜ், ஹரிகேசவன்(இத்தாலி), ஹரிபிரசாத், கௌரங்கன்(இத்தாலி), பவிகேசன், கேசவி(இத்தாலி) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாய்க்கியம்(மகள்) — இத்தாலி
தொலைபேசி: +390157655243
ராணி(மகள்) — இலங்கை
தொலைபேசி: +94242227149
இராசேந்திரம்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41617518769
சிறீதரன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41617614868
இரவீந்திரன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41522331462
சுபத்திரா(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41619014706

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu