திரு வைரமுத்து ஞானகுரு – மரண அறிவித்தல்




ganakuruதிரு வைரமுத்து ஞானகுரு – மரண அறிவித்தல்

தோற்றம் : 3 ஓகஸ்ட் 1945 — மறைவு : 21 மார்ச் 2016

யாழ். வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து ஞானகுரு அவர்கள் 21-03-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வைரமுத்து பூரணலட்சுமி அம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும்,

பத்மாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

அரவிந்தன், அசோக்குமார்(அவுஸ்திரேலியா), ஹேமா(அவுஸ்திரேலியா), ராஜ்குமார்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காயத்திரிதேவி, துஷியேந்திரா, துவாரகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பவித்திரன், சந்தோஷ், ஆதிரா, அபிரா, ரியாஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-03-2016 வெள்ளிக்கிழமை அன்று மாலை திருச்சியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அசோக்குமார்(மகன்) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61433322160
பத்மாதேவி(மனைவி) — இந்தியா
தொலைபேசி: +919843942828
ஹேமா(மகள்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61298960178

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu