திரு சிவஞானசுந்தரம் ஞானசேகரன் (சேகர்) – மரண அறிவித்தல்




ganasekaramதிரு சிவஞானசுந்தரம் ஞானசேகரன் (சேகர்) – மரண அறிவித்தல்

பிறப்பு : 12 நவம்பர் 1972 — இறப்பு : 21 மார்ச் 2016

யாழ். மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானசுந்தரம் ஞானசேகரன் அவர்கள் 21-03-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை பவானியம்மா மற்றும் காலஞ்சென்ற நடராஜா, மகேஸ்வரி(சண்டிலிப்பாய்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சிவஞானசுந்தரம் இராஜேஸ்வரி(சுவிஸ்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஜெயபாலசிங்கம், செல்லம்மா(மாவிட்டபுரம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயவதனி(சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

மயூரன் அவர்களின் அன்புத் தந்தையும்,

சிவனேஸ்வரி(சுவிஸ்), சிவசேகரன்(சுவிஸ்), இராஜசேகரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 22/03/2016, 08:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Friedhof Feldli, Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 22/03/2016, 01:30 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Friedhof Feldli, Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 23/03/2016, 08:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Friedhof Feldli, Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 23/03/2016, 01:30 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Friedhof Feldli, Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland
கிரியை
திகதி: வியாழக்கிழமை 24/03/2016, 08:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Friedhof Feldli, Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland
தொடர்புகளுக்கு
மனைவி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41712601424
தகப்பன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41712784872
சிவா(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41794712930
ராஜ்(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41792948370

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu