திருமதி இராமாசிப்பிள்ளை நமசிவாயம் (செல்லம்மா) – மரண அறிவித்தல்
ramachcheppilaiதிருமதி இராமாசிப்பிள்ளை நமசிவாயம் (செல்லம்மா) – மரண அறிவித்தல்

பிறப்பு : 28 ஒக்ரோபர் 1928 — இறப்பு : 19 மார்ச் 2016

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட இராமாசிப்பிள்ளை நமசிவாயம் அவர்கள் 19-03-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நமசிவாயம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பத்மநாதன், புவனேஸ்வரி, மற்றும் சந்திரபாலன்(சுவிஸ்), பத்மராணி(ஜெர்மனி), தனலட்சுமி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தெய்வானைப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை, அன்னப்பிள்ளை, பொன்னம்மா, சற்குணம், சண்முகம், ஏரம்பு, ஆறுமுகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுசிலாதேவி(ஜெர்மனி), வசந்தாதேவி(சுவிஸ்), கயிலையங்கிரிநாதன்(ஜெர்மனி), தர்மசீலன்(மதுவரி அத்தியட்சகர்- யாழ் மாவட்டம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, நல்லையா, செல்லையா, தில்லையம்பலம், வள்ளிப்பிள்ளை(வல்லிபுரம்), தர்மலிங்கம், முத்துச்சாமி, மற்றும் சரஸ்வதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரமேஸ்(ஜெர்மனி), ராஜ்கரன்(ஜெர்மனி), நிலுசா(ஜெர்மனி), சாருஜன்(சுவிஸ்), விநோஜன்(சுவிஸ்), தனுஜா(ஜெர்மனி), சிந்துஜன்(ஜெர்மனி), தேனகா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வீட்டு முகவரி:
இல. 35,
கோவில் வீதி,
கொக்குவில்,
யாழ்ப்பாணம்.

தகவல்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
சந்திரபாலன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41566110429
பத்மராணி(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி: +497115853908
தனலட்சுமி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94775402816

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu