திரு கிறிஸ்தோபர் அன்ரன் ஜெயக்குமார் – மரண அறிவித்தல்
jeyakumarதிரு கிறிஸ்தோபர் அன்ரன் ஜெயக்குமார் – மரண அறிவித்தல்

தோற்றம் : 4 ஏப்ரல் 1970 — மறைவு : 14 மார்ச் 2016

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Grindsted ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிறிஸ்தோபர் அன்ரன் ஜெயக்குமார் அவர்கள் 14-03-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கிறிஸ்தோபர், மரியறோசா(பாக்கியம்- பண்டத்தரிப்பு) தம்பதிகளின் அன்பு மகனும், அந்தோனிப்பிள்ளை மேரிலூர்து நாயகி(மதுரம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி றோசனி(ஜெலன்) அவர்களின் அருமைக் கணவரும்,

அன்ரனி ஜெனின், மேரி ஜெனகா, மேரி ஜெனினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பற்றிமா யசிந்தா(செல்லம்), யசிந்தா கொன்செலா(மாலா), யசிந்தா ஜான்சிராணி(ராதா), அன்ரனி ராஜ்(உதயன்), சுபதினி(நிலா), சுரேந்தினி(லதா), காலஞ்சென்ற ரேக்கா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மனோகரன், ரதீஸ், செல்வன், நிலோஜினி, லிங்கன், குமார், ராசா, ஜெராட், சுகந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மனோ, ஷாமினி, கியஸ்ரின் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 19/03/2016, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Kapel Kirkgade 1, 7200 Grindsted, Denmark
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/03/2016, 04:00 பி.ப
முகவரி: Kapel Kirkgade 1, 7200 Grindsted, Denmark
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 21/03/2016, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Kapel Kirkgade 1, 7200 Grindsted, Denmark
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 22/03/2016, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Kapel Kirkgade 1, 7200 Grindsted, Denmark
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 23/03/2016, 09:00 மு.ப
முகவரி: Glentevej 27, 7200 Grindsted, Denmark
திருப்பலி
திகதி: புதன்கிழமை 23/03/2016, 11:00 மு.ப
முகவரி: Kirkgade 1, 7200 Grindsted, Denmark
நல்லடக்கம்
திகதி: புதன்கிழமை 23/03/2016, 11:30 மு.ப
முகவரி: Kapel Kirkgade 1, 7200 Grindsted, Denmark
12345
தொடர்புகளுக்கு
ஜெலன்(மனைவி) — டென்மார்க்
தொலைபேசி: +4554628690
செல்லிடப்பேசி: +4553552810
பாக்கியம்(தாய்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94770131347
செல்லம்(சகோதரி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94755068978
மாலா(சகோதரி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447710048384
ரதீஸ்(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447527787432
உதயன்(சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447930311650
ராதா(சகோதரி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447828887807
லதா(சகோதரி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447860559046
நிலா(சகோதரி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652711893

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu