திரு மயில்வாகனம் அகிலன் – மரண அறிவித்தல்




akilanதிரு மயில்வாகனம் அகிலன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 28 யூன் 1975 — இறப்பு : 20 மார்ச் 2016

யாழ். அல்வாய் மேற்கு திக்கத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Kent Sheerness ஐ வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் அகிலன் அவர்கள் 20-03-2016 ஞாயிற்றுகிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், இந்திராணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், தம்பிப்பிள்ளை, காலஞ்சென்ற அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிவேதிதா அவர்களின் அன்புக் கணவரும்,

கெளதமன், ஜெனோஷிகன், கோபிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அகிலா, அஜந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கஜேந்திரன், தர்மினி, றமணன், மைதிலி, மகேஷ்வரன், அனித்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவகுமார், தயாபரன், நிரோசினி, காந்தரூபினி ஆகியோரின் அன்புச் சகலரும்,

கிரிசாந், சோபிதா, சாருகன், சுபிட்சா, தீபிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அன்றியா, அகிலாஷ், சஞ்சி, விஷால் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
19 High Steet,
Sheerness,
Kent ME12 1NY,
United Kingdom.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நிவேதிதா(மனைவி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447450736843
அகிலா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447480866644
அஜந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776954852
மகேஷ்வரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447429052206
கஜேந்திரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447404152670
தர்மினி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41432999369
தயாபரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447875490769

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu