திரு தம்பிப்பிள்ளை இராமநாதன் – மரண அறிவித்தல்
ramanathanதிரு தம்பிப்பிள்ளை இராமநாதன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 1 பெப்ரவரி 1935 — இறப்பு : 19 மார்ச் 2016

யாழ். அரியாலை ஆனந்தவடலி வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை இராமநாதன் அவர்கள் 19-03-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசதுரை கனகமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ரஜனி, யமுனா(பபா), உஷாநந்தினி(நந்தா), பிறேமச்சந்திரன்(பிறேம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, தாமோதரம்பிள்ளை, மற்றும் இரட்ணவேல், கலைமகள், காந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிருபா, மோகன், ரமேஸ், சுகன்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, சீவரட்ணம், மற்றும் குணவதி, கமலாதேவி, கோபால், காலஞ்சென்றவர்களான ஜெகதீஸ்வரன், கருணாகரன், இந்திரன், மற்றும் கந்தசாமி, சகுந்தலா, சந்திரா, லீலா, லோகா, வசந்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சங்கமன், கிஷான், கனுஷன், துஷ்யந்த், யதுஷா, சனுஷா, ஜெசிக்கா, ஜொனத்தன், யஸ்மினா, யஸ்மி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
18 Bamford Ave,
Wembley,
Greater London HA0 1NB,
UK.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447445300871
கிருபா(மருமகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442089910138
மோகன்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447737425587
ரமேஸ்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33669187607

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu