திரு மயிலு சிவநாதன் – மரண அறிவித்தல்
sevanathanதிரு மயிலு சிவநாதன் – மரண அறிவித்தல்

(ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்- இலங்கை)
தோற்றம் : 9 யூலை 1947 — மறைவு : 11 மார்ச் 2016

யாழ். பருத்தித்துறை அல்வாயைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மயிலு சிவநாதன் அவர்கள் 11-03-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயிலு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலநாயகி(கமலா) அவர்களின் அன்புக் கணவரும்,

தர்சலா, சிவதருஷன், யசோதினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்வமலர், சிவகுருநாதன்(சோதிடர்), திரவியமலர், நவநீதன், திரவியராஜா(தாதியர் பிரதேச வைத்தியசாலை- வல்வெட்டித்துறை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பென்யமின் பீகர் அவர்களின் அன்பு மாமனாரும்,

சிசிலியா(அவனி) அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Deweerthstraße 95,
42107 Wuppertal,
Germany.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 21/03/2016, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Unterer Dorrenberg 11, 42105 Wuppertal, Germany
கிரியை
திகதி: திங்கட்கிழமை 21/03/2016, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Unterer Dorrenberg 11, 42105 Wuppertal, Germany
தொடர்புகளுக்கு
கமலநாயகி — ஜெர்மனி
தொலைபேசி: +492028705423
செல்லிடப்பேசி: +4915752332156
சிவகுருநாதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773284129
நவநீதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779955860
திரவியராஜா — இலங்கை
செல்லிடப்பேசி: +94779687672
துவாகரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33618720945

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu