திரு பொன்னுத்துரை துரைச்செல்வம் – மரண அறிவித்தல்




thuraiselvamதிரு பொன்னுத்துரை துரைச்செல்வம் – மரண அறிவித்தல்

(ஓம் முருகா கடை)
பிறப்பு : 16 யூலை 1948 — இறப்பு : 15 மார்ச் 2016

யாழ். சுழிபுரம் பிரதான வீதியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Vardø, Oslo ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை துரைச்செல்வம் அவர்கள் 15-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற தெய்வேந்திரம், செல்லப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பூமாவதி(பூமா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சுமதி, சுபாஷினி, சுதர்ஷினி, சயந்தினி, விஷ்ணுவர்த்தன்(நீலன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சண்முகராசா(ஆச்சித்துரை) அவர்களின் அன்புச் சகோதரரும்,

செல்வகுமார், சிவராஜா, ஜெபநாதன், விஜயதீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தனலக்சுமி, லோகநாதன், கனகமணி, காலஞ்சென்ற ஜெகநாதன், வசந்தா, உதயநிலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இந்திரன், செல்வகுமார் ஆகியோரின் அன்புச் சகலனும்,

தர்ஷன், சுதர்ஷன், தர்ஷினி, தட்சாயினி, ராதேயன், சுபாங்கி, செளமியா, ஜெகநிதா, கெளசிக் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

தர்மிதன், மதுமிதா, மிதுராங்கி ஆகியோரின் அன்பு மாமாவும்,

திபீஷன், ஆதர்ஷ், மீராங்கி, அபினா, கவின், அனிஷ், அஜின், ரீதி, றியான், அனிகா, நிதின், ரிதீஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 17/03/2016, 06:15 பி.ப — 07:00 பி.ப
முகவரி: A- Hus Kapell, Sykehusveien 25, 1474 Lørenskog, Norway
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 19/03/2016, 03:15 பி.ப — 04:00 பி.ப
முகவரி: A- Hus Kapell, Sykehusveien 25, 1474 Lørenskog, Norway
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 22/03/2016, 01:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Vestre Gravlund, Sørkedalsveien 66, 0369 Oslo, Norway
தொடர்புகளுக்கு
பூமா(மனைவி) — நோர்வே
தொலைபேசி: +4722306201
செல்லிடப்பேசி: +4799701488
நீலன்(மகன்) — நோர்வே
தொலைபேசி: +4795852500
சுமதி(மகள்) — நோர்வே
தொலைபேசி: +4795931778
செல்லிடப்பேசி: +4797063602
சுபாஷினி(மகள்) — நோர்வே
தொலைபேசி: +4799794191
செல்லிடப்பேசி: +4799701404
சுதர்ஷினி(மகள்) — நோர்வே
தொலைபேசி: +4747621047
செல்லிடப்பேசி: +4790474856
சயந்தினி(மகள்) — நோர்வே
தொலைபேசி: +4794389337
செல்லிடப்பேசி: +4747151680
தர்ஷன்(பெறாமகன்) — நோர்வே
தொலைபேசி: +4740057171
சுதர்ஷன்(பெறாமகன்) — நோர்வே
தொலைபேசி: +4748055207
லோகநாதன்(மச்சான்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777493850
சண்முகராசா(சகோதரர்) — சவுதி அரேபியா
தொலைபேசி: +966566900450

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu