திரு சுப்பிரமணியம் நாகராஜா (ராஜா) – மரண அறிவித்தல்




nagarajaதிரு சுப்பிரமணியம் நாகராஜா (ராஜா) – மரண அறிவித்தல்

மலர்வு : 5 பெப்ரவரி 1966 — உதிர்வு : 10 மார்ச் 2016

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நாகராஜா அவர்கள் 10-03-2016 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,

ஜினானி(சுவிஸ்), ஜிஷானி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பராசக்தி(இலங்கை), யோகராஜா(இலங்கை), காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, கிருஸ்ணபிள்ளை(இலங்கை), மற்றும் நாகேஸ்வரி(இலங்கை), சரஸ்வதி(இலங்கை), கணேசராஜா(இலங்கை), சிவராஜா(பிரான்ஸ்), விமலேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 12/03/2016, 07:30 மு.ப — 08:00 பி.ப
முகவரி: Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/03/2016, 07:30 மு.ப — 08:00 பி.ப
முகவரி: Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 14/03/2016, 07:30 மு.ப — 08:00 பி.ப
முகவரி: Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 15/03/2016, 10:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 15/03/2016, 02:00 பி.ப
முகவரி: Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
தொடர்புகளுக்கு
ஜினானி(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41799065564
சிவராஜா(சகோதரர்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33148507760
பராசக்தி(சகோதரி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779165692
சிவகுமார்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776321556

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu