திரு செல்லையா நடராசா – மரண அறிவித்தல்




sellaiyaதிரு செல்லையா நடராசா – மரண அறிவித்தல்

மலர்வு : 14 ஏப்ரல் 1927 — உதிர்வு : 8 மார்ச் 2016

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 3ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், லண்டன் Southgate ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லையா நடராசா அவர்கள் 08-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், மருதப்பு அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தையல்நாயகி அவர்களின் பாசமிகு கணவரும்,

கண்ணதாசன்(லண்டன்), பிரேமா(சுவிஸ்), லதா(லண்டன்), ரஞ்சி(கனடா), வசந்தி(லண்டன்), லலி(லண்டன்), வனிதா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரமேஸ்வரி(கனடா), காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி, இராசம்மா தர்மலிங்கம், சொர்ணலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரேமலதா(லண்டன்), குகதாசன்(சுவிஸ்), காந்தரூபன்(லண்டன்), கிருஷ்ணகுமார்(கனடா), வாகன்(லண்டன்), விமலன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சஞ்சீவன்(லண்டன்) அவர்களின் ஆசை மாமாவும்,

சற்குணம், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணன், சண்முகலிங்கம், சொர்ணலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிபர்ணா, நித்தியா, சகிதா, கிறிஸ்ரோப், கிருத்தி, சஞ்சிதா, உசாந், அனுஷா, ஜனாத், நதினா, சஞ்சீனா, ஆதிரயன், அட்சிதா, அக்‌ஷயன், ஆரணியா, அனோஷன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/03/2016, 10:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: St. Marylebone Crematorium, East end Road, Finchley, London N2 0SE United Kingdom
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/03/2016, 11:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: St. Marylebone Crematorium, East end Road, Finchley, London N2 0SE United Kingdom
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/03/2016, 11:30 மு.ப
முகவரி: St. Marylebone Crematorium, East end Road, Finchley, London N2 0SE, United Kingdom
தொடர்புகளுக்கு
காந்தரூபன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447956222044
வாகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447956306054
கண்ணதாசன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447712689755
லதா — பிரித்தானியா
தொலைபேசி: +442083614447
வசந்தா — பிரித்தானியா
தொலைபேசி: +442083614447
லலி — பிரித்தானியா
தொலைபேசி: +442083614447
பிரேமா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41323427558
ரஞ்சி — கனடா
செல்லிடப்பேசி: +14167835861
வணிதா — கனடா
செல்லிடப்பேசி: +16472965665

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu