திரு ஏரம்பு ஐயாத்துரை – மரண அறிவித்தல்




iyanththuraiதிரு ஏரம்பு ஐயாத்துரை – மரண அறிவித்தல்

(ஓய்வுபெற்ற மின்சாரத்துறை அதிகாரி- ஆனையிறவு)
மலர்வு : 2 நவம்பர் 1925 — உதிர்வு : 9 மார்ச் 2016

யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஏரம்பு ஐயாத்துரை அவர்கள் 09-03-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஏரம்பு தங்கச்சியம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் செல்லமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

சுசிலா(பிரானஸ்), சிவபாதன்(கனடா), சூரியகுமாரி(சூரி- கனடா), மகேசன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிரோன்மணி(இலங்கை), காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம், கனகமணி, பரமநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பரமானந்தன்(பிரான்ஸ்), தயாளினி(கனடா), சுகந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுரேஸ் தமிழ்ச்செல்வி, சுதாகர் தர்சினி, சுஜிதா, சர்மிளா சதீஸ், ரம்யா, திவ்யா, நிசாந்தன், லக்ஸ்மன், லறுசா, லக்‌ஷன், பிறேம் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சதீஸ், அஸ்வினி, சஜய், ஸ்ருதி, அர்விந், மிர்ரா, வர்ஷா, வருண், ஷோபனா, ஷபிஸ்னா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
14 Rue Corneille,
93120 La Courneuve,
France.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 11/03/2016, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Cristal Chambre Funéraire, 41 Rue Anatole France, 93700 Drancy, France
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 12/03/2016, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Cristal Chambre Funéraire, 41 Rue Anatole France, 93700 Drancy, France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/03/2016, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Cristal Chambre Funéraire, 41 Rue Anatole France, 93700 Drancy, France
கிரியை
திகதி: திங்கட்கிழமை 14/03/2016, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Cristal Chambre Funéraire, 41 Rue Anatole France, 93700 Drancy, France
தகனம்
திகதி: திங்கட்கிழமை 14/03/2016, 12:30 பி.ப — 01:30 பி.ப
முகவரி: Cimetière Intercommunal des Joncherolles, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
பரமானந்தன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33659615247
சுசிலா — பிரான்ஸ்
தொலைபேசி: +33613332274
மகேசன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33758408334
சுதாகர் — பிரான்ஸ்
தொலைபேசி: +33148377660
செல்லிடப்பேசி: +33605634040
சிவபாதன் — கனடா
தொலைபேசி: +14389928045
சூரியா — கனடா
செல்லிடப்பேசி: +15146908582
நிஷாந்தன் — கனடா
செல்லிடப்பேசி: +15148808582
சந்திரன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33651568295

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu