திருமதி முருகேசு இரத்தினேஸ்வரி – மரண அறிவித்தல்




raththenaresvariதிருமதி முருகேசு இரத்தினேஸ்வரி – மரண அறிவித்தல்

மலர்வு : 6 யூலை 1936 — உதிர்வு : 9 மார்ச் 2016

யாழ். தொண்டைமானாறு செட்டியவூரைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு இரத்தினேஸ்வரி அவர்கள் 09-03-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், செல்லையா மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

முருகேசு(கூட்டுறவு முகாமையாளர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற மனோறஞ்சிதமலர்(மலர்), மங்களேஸ்வரி, பானுமதி, தங்கவடிவேல், குமரதாசன், முருகதாசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, கனகராசா, முருகுப்பிள்ளை, மகேஸ்வரி, துரைரட்ணம், அரசரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வெற்றிவேல், தர்மகுலசிங்கம், பாஸ்கரநாதன், சுதானி, சாவித்திரி, வனிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரசாந்தி, அஜிதா, சங்கீதா, சுசாந்தி, வாகீசன், கஜானி, கிசானி, சஞ்ஜீவ், நிவேதா, ரிதூசன், கோபிசன், அபினா, அஜ்மீனா, அரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

வத்தீசன், ரவீனா, கிசான், அசான, அரீஸ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 12/03/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/03/2016, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/03/2016, 01:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
முருகேசு — கனடா
தொலைபேசி: +19056021303
வெற்றிவேல் — கனடா
தொலைபேசி: +14166069783
தர்மகுலசிங்கம் — கனடா
செல்லிடப்பேசி: +16477077297
பாஸ்கரநாதன் — கனடா
செல்லிடப்பேசி: +16475888197
தங்கவடிவேல் — கனடா
தொலைபேசி: +14168252976
குமரதாசன்(குமரன்) — கனடா
செல்லிடப்பேசி: +16472950201
முருகதாசன்(தாசன்) — கனடா
செல்லிடப்பேசி: +16474021303

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu