திரு இரத்தினநாயகம் சங்கரதாசன் – மரண அறிவித்தல்




sangaranathanதிரு இரத்தினநாயகம் சங்கரதாசன் – மரண அறிவித்தல்

இறப்பு : 6 மார்ச் 2016

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney Toongabbie ஜ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினநாயகம் சங்கரதாசன் அவர்கள் 06-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினநாயகம், மகேஸ்வரி(பிரித்தானியா) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற காங்கேயன், செல்லம்மா தம்பதிகளின் மருமகனும்,

சந்திரகாந்தி அவர்களின் கணவரும்,

மஞ்சுதன், மைத்திரேஜி, மதுர்சன் ஆகியோரின் தந்தையும்,

சரச்சந்திரதாசன்(ஐக்கிய அமெரிக்கா), ராமச்சந்திரதாசன்(அவுஸ்திரேலியா), தேவராணி(பிரித்தானியா), பாலரஜனி(பிரித்தானியா) ஆகியோரின் சகோதரரும்,

Dr. ரகுராம் அவர்களின் மாமனாரும்,

காலஞ்சென்ற ஆனந்தகுமாரசாமி, சதானந்தன், குகானந்தம், சிவானந்தம், அருளானந்தம், இந்திராதேவி, அன்னலிங்கம்(பிரித்தானியா), நிரஞ்சன்(பிரித்தானியா), வசந்தராணி(ஐக்கிய அமெரிக்கா), அருந்ததி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 09/03/2016, 05:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Liberty Funerals, 101 South St, Granville NSW 2142, Australia
கிரியை
திகதி: வியாழக்கிழமை 10/03/2016, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Macquarie Park Cemetery & Crematorium, Cnr Delhi Rd & Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia
தொடர்புகளுக்கு
மஞ்சுதன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61435079152
மைத்திரேஜி — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61430173918

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu