திரு பூலோகசிங்கம் வரதராஜா – மரண அறிவித்தல்
varatharajaதிரு பூலோகசிங்கம் வரதராஜா – மரண அறிவித்தல்

பிறப்பு : 5 ஏப்ரல் 1962 — இறப்பு : 5 மார்ச் 2016

யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், வவுனியா கோவில்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பூலோகசிங்கம் வரதராஜா அவர்கள் 05-03-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பூலோகசிங்கம், நவமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், அதிரியாம்பிள்ளை மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராயேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

உசாந்தினி, தர்சாயினி, கிரிசாந்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யோகராஜா, யோகமலர்(ராணி- பிரான்ஸ்), சாந்தமலர்(பிரான்ஸ்), பூமலர், சின்னராசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வசேந்தன்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,

தேவி, மைக்கல் நாயகம்(பிரான்ஸ்), குகன்(பிரான்ஸ்), சோதி, சுமதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-03-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராணி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33980901784
சாந்தம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33618274745
சின்னராசன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33781693822
உசாந்தினி — இலங்கை
செல்லிடப்பேசி: +94775551459
பூமலர் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773936151
ராயேஸ்வரி — இலங்கை
செல்லிடப்பேசி: +94772797377

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu