திருமதி முருகேசு பார்பதிப்பிள்ளை -மரண அறிவித்தல்




parpathypillaiதிருமதி முருகேசு பார்பதிப்பிள்ளை -மரண அறிவித்தல்

பிறப்பு : 10 ஓகஸ்ட் 1922 — இறப்பு : 27 பெப்ரவரி 2016

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு பார்பதிப்பிள்ளை அவர்கள் 27-02-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்தர் காமாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

முருகேசு(இளைப்பாறிய அரச வைத்தியசாலை ஊழியர்- கங்காணியார்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

விஷ்னுகாந்திமதி(கனடா), தருமராசா(இலங்கை), தர்மகுலசிங்கம்(கனடா), இலங்கைநாதன்(இலங்கை), பரமேஸ்வரநாதன்(கனடா), வசந்தகுமாரி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற அம்முப்பிள்ளை அவர்களின் அன்புச் சகோதரியும்,

தருமரத்தினம்(கனடா), சறோஜினி(இலங்கை), மகேஸ்வரி(கனடா), குணராணி(இலங்கை), செல்வநாயகி(கனடா), பரராஜசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பசுபதி, வள்ளியம்மை, கந்தையா, கண்மணி, கமலம், மற்றும் பரமலிங்கம், இலக்சுமிப்பிள்ளை, சின்னதுரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, கணபதிப்பிள்ளை, பொன்னம்மா, செபமாலை, மற்றும் தங்கம்மா, சுந்தரம்பிள்ளை, அன்னம்மா, குமாரசாமி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,

தர்மகுமாரி தவக்குமார், இரத்தினகுமாரி சத்தியலிங்கம், சுதாகரன் சுதாஜினி, உதயகுமாரி தவச்செல்வன், சிவகுமாரி மதிவாணன், தர்மசிறிகரன் நந்தினி, தர்மகணேஸ்கரன் சசீந்திரஸ்ரீ, தர்மகலாஜினி யோகேஸ்வரன், கலாநேசன் பிருந்தா, கோகுலன் விஜி, ஜோதிபிரபா மனோகரன், தனுஜா சுதாகரன், குலவேணி கோடிஸ்வரன், விஜிகரன், கிரிகரன், சிறிகரன், கஜந்தினி மதனசிராமணி, குணாளினி கோவிந்தராஜன், அஜந்தினி இளங்கீரன், வசந்தனா விஜயகாந், முகுந்தன், கபிலன், கஜதீப், கஜானி, சுரேணுகா, சாருகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

டிலன், றெவின், கியான், சபினா, அபினா, கவின், ஜியானிசா, ஹர்ஷன், டீனுகா, ஜானுகா, ஆதவன், அன்சிகா, ஆரவி, வர்சா, சைரூஜி, சபரிஸ், சாருஜன், கருணியா டினுஜன், டிலாசன், அபித்தா, அஜிதன், அக்சயன், ஆதிரா, அஸ்வினி, கீசன், தனுஷா, விசானி, அரிகரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 05/03/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 06/03/2016, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 07/03/2016, 07:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 07/03/2016, 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
தருமரத்தினம்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16479204938
தருமராசா — இலங்கை
செல்லிடப்பேசி: +94770431672
தர்மகுலசிங்கம்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16472041833
இலங்கைநாதன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94775049569
பரமேஸ்வரநாதன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14164646848
பரராஜசிங்கம்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16473414140
தவக்குமார்(பேரன்) — கனடா
செல்லிடப்பேசி: +14168461301
சுதாகரன்(பேரன்) — கனடா
செல்லிடப்பேசி: +14168049598
நேசன்(பேரன்) — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +16462668221
யோகேஸ்வரன்(பேரன்) — இந்தியா
செல்லிடப்பேசி: +919597639292
கோகிலன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33652376782

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu