திருமதி கதிர்காமு இராமாசி – மரண அறிவித்தல்




ramasiதிருமதி கதிர்காமு இராமாசி – மரண அறிவித்தல்

பிறப்பு : 22 ஒக்ரோபர் 1937 — இறப்பு : 26 பெப்ரவரி 2016

யாழ். புங்குடுதீவு மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Colindale ஐ வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமு இராமாசி அவர்கள் 26-02-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கோகிலாம்பிள்னை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி குழந்தை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கதிர்காமு அவர்களின் அன்பு மனைவியும்,

புஸ்பராணி(ஜெர்மனி), நகுலாம்பிகை(லண்டன்), உலகேஸ்வரன்(ஜெர்மனி), சத்தியவதி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சீவரத்தினம்(ஜெர்மனி), மகேந்திரன்(லண்டன்), மமதா(ஜெர்மனி), சுரேந்திரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெந்தினி, மதிவதனி, ஜெயமாலினி, மதிவர்ணன், மயூரினி, பிறேமினி, கஜிதா, மதுரா, ராகவன் மதியா, கௌதம், கஜீர்த்தன், சிந்துஜன், சௌந்தர்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பதினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 03/03/2016, 02:00 பி.ப
முகவரி: Hendon Crematorium Holders Hill Road, Hendon London NW71NB, United Kingdom
கிரியை
திகதி: வியாழக்கிழமை 03/03/2016, 02:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Hendon Crematorium Holders Hill Road, Hendon London NW71NB, United Kingdom
தகனம்
திகதி: வியாழக்கிழமை 03/03/2016, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Hendon Crematorium Holders Hill Road, Hendon London NW71NB, United Kingdom
தொடர்புகளுக்கு
புஸ்பராணி — பிரித்தானியா
தொலைபேசி: +442034893726
நகுலாம்பிகை — பிரித்தானியா
தொலைபேசி: +442082001510
செல்லிடப்பேசி: +447931183945
உலகேஸ்வரன் — ஜெர்மனி
தொலைபேசி: +491786318859
சத்தியவதி — ஜெர்மனி
தொலைபேசி: +4915257582332

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu