திரு இராமேஸ்வரம் பாலேந்திரன் – மரண அறிவித்தல்
balentheranதிரு இராமேஸ்வரம் பாலேந்திரன் – மரண அறிவித்தல்

(Navy Bala, ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி- இலங்கை)
அன்னை மடியில் : 19 ஒக்ரோபர் 1935 — ஆண்டவன் அடியில் : 22 பெப்ரவரி 2016

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், சங்குவேலி மணிமாளிகை பேரம்பலம் அவனியூ, கொழும்பு தெகிவளை Initium வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டன் Colliers Wood ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இராமேஸ்வரம் பாலேந்திரன் அவர்கள் 22-02-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமேஸ்வரம்(முன்னாள் உரிமையாளர்- மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோவில்), முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பேரம்பலம்(ஆசிரியர்- சங்குவேலி), நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யுகவதி அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜெய்சங்கர்(லண்டன்), சுமுதினி(லண்டன்), ரவிசங்கர்(லண்டன்), உமாசங்கர்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவநாதன், அமிர்தவல்லி, சரஸ்வதி, திருநாதன், லோகநாதன், மற்றும் சோதிநாதன்(கனடா), காசிநாதன்(கனடா), விஜயராணி(லண்டன்), காலஞ்சென்ற யோகரட்ணம்(உடையார்), பாலச்சந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பவானி, சிவகெங்கன், வசந்தராணி, சுமித்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அருள்மொழி வர்மன், தீன தயாள்(வந்திய தேவன்), பவித்திரா, லம்போதரன், அபிமன், சகானா, நேத்திரன், தீரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 28/02/2016, 07:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Oshwal Mahjanwadi Hall No 1 Campbell Croydon Surrey, CR0 2SQ, United Kingdom, +442086830258.
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 28/02/2016, 10:30 மு.ப
முகவரி: Putney Vale Cemetery Stag Ln, Wimbledon, London SW15 3DZ, United Kingdom
தொடர்புகளுக்கு
சங்கர்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447535480401
விஜயசுந்தரம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776919222
ரவி(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447807068671
உமா(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447467026683
ரத்னவேல் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777298300
காசிநாதன் — கனடா

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu