திரு நாகராஜா உருத்திரகுமார் – மரண அறிவித்தல்




uruththerakumarதிரு நாகராஜா உருத்திரகுமார் – மரண அறிவித்தல்

(சமாதான நீதவான்)
பிறப்பு : 12 டிசெம்பர் 1960 — இறப்பு : 24 பெப்ரவரி 2016

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன், அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகராஜா உருத்திரகுமார் அவர்கள் 24-02-2016 புதன்கிழமை அன்று சிட்னியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகராஜா(உரிமையாளர்- மஸ்கன்ஸ் நிறுவனம்), கமலாசனி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற புவனேந்திரன், சரஸ்வதி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிலந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

நிரோஷன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற நகுலேஸ்வரன், விஜயநாதன்(சுவிஸ்), உமாவதி(அவுஸ்திரேலியா), லோகநாதன்(லண்டன்), உஷாதேவி(லண்டன்), சுகன்யாதேவி(லண்டன்), நிலாமதி(அவுஸ்திரேலியா), கணேஷ்ராஜ்(லண்டன்), காலஞ்சென்ற ஸ்கந்தராஜ், ரவீந்திரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

குணராணி, வசந்தி, பாலேந்திரன், ஈஷானி, குலேந்திரன், சிவக்குமார், குகனேசன், கீதா, மாதினி, பிரசாந்தி, சுபோதினி, முரளிதரன், ராகினி, பிரகலாதன், துஷ்யந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 27/02/2016, 05:30 பி.ப — 07:30 பி.ப
முகவரி: Liberty Funeral Parlour, 101 South St, Granville NSW 2142, Australia
கிரியை
திகதி: திங்கட்கிழமை 29/02/2016, 10:30 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Rookwood Memorial Gardens and Crematorium,Memorial Ave, Rookwood NSW 2141, Australia
தொடர்புகளுக்கு
நிலந்தி — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61286086085
உமா — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61469807500
பிரபா — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61409783725
சடா — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61402040415

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu