திருமதி மனோண்மணி கிருஷ்ணமூர்த்தி – மரண அறிவித்தல்




manonmaniதிருமதி மனோண்மணி கிருஷ்ணமூர்த்தி – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 19 பெப்ரவரி 1937 — இறைவன் அடியில் : 19 பெப்ரவரி 2016

கண்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மனோண்மணி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 19-02-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணமூர்த்தி(பொரளை கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வராஜ்(சென்னை), நடராஜ்(பிரான்ஸ்), புஸ்பநாதன்(கண்டி), காலஞ்சென்ற வசந்தராஜ், மகேன் கிருஷ்ணமூர்த்தி(கனடா), வசந்தி(திருச்சி), ஜெயகௌரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுலோசனா(சென்னை), கௌரிநாதன்(திருச்சி), நிர்மலா(பிரான்ஸ்), மோகன்(பிரான்ஸ்), குமுதா(கண்டி), சாந்தி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரசாந்த், வினோத், பிரதீபா, சரன்யா, சஞ்சய், பிரணவி, பிருந்தா, துவாரகன், கோபிகிருஷ்ணா, சிவானி, பிருந்தன், ரம்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தியா, அபிஷேக், ரயன், யானிஸ், வருனிக்கா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 24/02/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada.
கிரியை
திகதி: வியாழக்கிழமை 25/02/2016, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada.
தொடர்புகளுக்கு
மகேன் கிருஷ்ணமூர்த்தி — கனடா
செல்லிடப்பேசி: +14167169448
செல்வராஜ் — இந்தியா
செல்லிடப்பேசி: +919841740881
நடராஜ் — பிரான்ஸ்
தொலைபேசி: +33130759463
புஸ்பநாதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94757412647
வசந்தி — இந்தியா
செல்லிடப்பேசி: +919994264777
ஜெயகௌரி — பிரான்ஸ்
தொலைபேசி: +33130342105

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu