திரு டானியல் லூசியன் கன்வேட் (யேசு) – மரண அறிவித்தல்




lusiyanதிரு டானியல் லூசியன் கன்வேட் (யேசு) – மரண அறிவித்தல்

தோற்றம் : 26 ஒக்ரோபர் 1940 — மறைவு : 20 பெப்ரவரி 2016

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட டானியல் லூசியன் கன்வேட் அவர்கள் 20-02-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான டானியல் றெயினா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அல்பிரட் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி யோசப்பின்(பபா) அவர்களின் அன்புக் கணவரும்,

ராணி, பாபு, யோதி, யெயந்தி, றயி, மரின், யோண்ஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சூரி, சின்னமணி, புஸ்பராசா, பெரியபிள்ளை, நெப்போலியன், தங்கராணி, தாசன், டில்லிக்குமார், லில்லிமலர், ராசராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யயந்தன், கலா, காலஞ்சென்ற கிங்சிலி, ஆனந்தன், நெவில், அனஸ்ரின், ஜெறினா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

றொசற்ரா, அன்ரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆர்லின், அதுலின், அன்டர்சன், லூசியானா, கபிரியலா, பிறைஸ், சுதர்சன், டனியலா, சுகிர்தன், ஜெனபர், றெபேக்கா, றித்திக்கா, ஜெயிற்றியன், சுமின், கலின், அரோணி, அல்கலின், கெவின், அபி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராணி — பிரான்ஸ்
தொலைபேசி: +33143974485
பாபு — பிரான்ஸ்
தொலைபேசி: +33146651881
செல்லிடப்பேசி: +33651923760
யோண்ஸ் — பிரித்தானியா
தொலைபேசி: +441621855808
அனஸ்ரின் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753592233
யோதி — பிரித்தானியா
தொலைபேசி: +441621851935
ஜெயந்தி — பிரித்தானியா
தொலைபேசி: +441621843237
றயி — பிரித்தானியா
தொலைபேசி: +441513459926

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu