திரு குட்டிப்பிள்ளை அசோகராஜா – மரண அறிவித்தல்




asokarajaதிரு குட்டிப்பிள்ளை அசோகராஜா – மரண அறிவித்தல்

(RETIRED MAINTENANCE MANAGER- LANKA CEMENT LTD)
தோற்றம் : 8 ஒக்ரோபர் 1948 — மறைவு : 19 பெப்ரவரி 2016

யாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், யாழ். 3ம் குறுக்குத்தெரு, கொழும்பு, மலேசியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குட்டிப்பிள்ளை அசோகராஜா அவர்கள் 19-02-2016 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குட்டிப்பிள்ளை கமலாதேவி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான இராசையா பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரஞ்சனி அவர்களின் அன்புக் கணவரும்,

ரகுராம் அவர்களின் அருமைத் தந்தையும்,

காலஞ்சென்ற தவமணிதேவி, இராஜகோபால் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற ஜானகி, இராமச்சந்திரன், காலஞ்சென்ற மகேஸ்வரன், காலஞ்சென்ற பாலச்சந்திரன், ஜெயராஜா, தேவகி(ரமணி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 21/02/2016, 12:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 21/02/2016, 04:30 பி.ப
முகவரி: Highland Hills Memorial Gardens, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
ரஞ்சனி(மனைவி) — கனடா
செல்லிடப்பேசி: +16479890755
ரகுராம்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16473465969

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu