திரு தம்பு குகநாதன் – மரண அறிவித்தல்
kuganathanதிரு தம்பு குகநாதன் – மரண அறிவித்தல்
மறைவு : 30 நவம்பர் 2013

வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட தம்பு குகநாதன் அவர்கள் 30-11-2013 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு(உரிமையாளர் குகநாதன் ஸ்ரோர் -அம்பலாங்கொடை) தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற இராமர்(கோண்டாவில் கிழக்கு), மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோராகினி அவர்களின் பாசமிகு கணவரும்,

வைதேகி, வைகரன், வாசுகி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயராணிதேவி, இந்திராணிதேவி, மகாராணிதேவி, ரஜனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மனோராணி, மனோரஞ்சனி, மனோகரன், மனோரதன், கந்தசாமி, காலஞ்சென்ற தங்கவேற்பிள்ளை, ஆனந்தராஜா, செல்வேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாந்தசொரூபன், காலஞ்சென்ற சிறீஸ்கந்தா, சகீலா, சர்மிளா ஆகியோரின் அன்புச் சகலனும்,

பிரசாந், பிருந்தா, அகல்யா, அபின்யா, அகிலன், செல்சியா, சர்மியா, சுஜந்தன், பிரவிந்தன், கிருஷ்ணி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சாமந்தி அவர்களின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு

திகதி: வெள்ளிக்கிழமை 06/12/2013, 04:00 பி.ப — 04:10 பி.ப
முகவரி: Institut médico-légal 2 Place Mazas, 75012 Paris, France ‎
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 10/12/2013, 10:30 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Institut médico-légal 2 Place Mazas, 75012 Paris, France ‎
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 10/12/2013, 02:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Crématorium du Père Lachaise 71 Rue des Rondeaux, 75020 Paris, France

தொடர்புகளுக்கு

மனோராகினி(மனைவி) — பிரான்ஸ்
தொலைபேசி: +33143646082
கந்தசாமி(மைத்துனர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33781003232
இந்திராணி(சகோதரி) — பிரான்ஸ்
தொலைபேசி: +33145118634
மகாராணி(சகோதரி) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +49704234778
ரஜனி(சகோதரி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447983457213
மனோரதன்(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447915652574

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu