திரு இராமலிங்கம் கதிரமலை (குலம்) -மரண அறிவித்தல்




katheramalaiதிரு இராமலிங்கம் கதிரமலை (குலம்) -மரண அறிவித்தல்

மலர்வு : 6 மார்ச் 1938 — உதிர்வு : 17 பெப்ரவரி 2016

யாழ். வேலணை சரவணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் கதிரமலை அவர்கள் 17-02-2016 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

வசந்தி(பிரான்ஸ்), காலஞ்சென்ற வசந்தன், கண்ணன்(கொழும்பு), சுகி(கனடா), லவன்(கொழும்பு), குசன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, புவனேஸ்வரி, சாந்தலிங்கம், மலைமாணிக்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற விஜயகுமார்(பிரான்ஸ்), சுஜி(கொழும்பு), சிவகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான புஸ்பவதி, சிறி(இலங்கை), திருணா(சுவிஸ்), விஜியா, மங்கா(இலங்கை), பாலா(கனடா), காலஞ்சென்ற தனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற நாகராசா, அன்னலட்சுமி, பாலசுப்பிரமணியம், இராசதுரை, சிவபாக்கியம்(இலங்கை), சிவமணி(சுவிஸ்), சந்திரசேகர்(இலங்கை), வரதா(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

டிப்தியா, கபிலன், அபிநயா(பிரான்ஸ்), டிலோசன், அட்சயா(இலங்கை), சுஜீவன், ஷாரங்கன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் மாதம்பிட்டி கனத்தை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No:888/10,
Maradana Road,
Punchi Borella,
Colombo- 08.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நாகேஸ்வரி — இலங்கை
செல்லிடப்பேசி: +947721664624
வசந்தி — பிரான்ஸ்
தொலைபேசி: +33148406833
ஜீவா — கனடா
செல்லிடப்பேசி: +16477083305
கண்ணன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94729437064

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu