திரு கந்தர் சின்னத்தம்பி (விதானை, கோடீஸ்வரன்) – மரண அறிவித்தல்
sennnaththamiதிரு கந்தர் சின்னத்தம்பி (விதானை, கோடீஸ்வரன்) – மரண அறிவித்தல்

பிறப்பு : 15 ஒக்ரோபர் 1928 — இறப்பு : 19 பெப்ரவரி 2016

யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தர் சின்னத்தம்பி அவர்கள் 19-02-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தர்(விதானை), சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,

வள்ளிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சின்னப்பிள்ளை, சின்னையா, அன்னப்பிள்ளை, சரவணமுத்து, கந்தசாமி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற நடராசா, பரிபூரணம், கந்தசாமி, இராஜேஸ்வரி, மகமலர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஸ்ரீஸ்கந்தராசா(லண்டன்), ஸ்ரீரஞ்சினி, ஸ்ரீசாந்தினி(லண்டன்), ஸ்ரீநந்தினி, ஸ்ரீதரன்(லண்டன்), ஸ்ரீபிரியா, மணிவண்ணன்(லண்டன்), தயாளன்(ஆனந்தன்), திருப்பதி, பகீரதி, பாலகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற சந்திரமணி, இந்திராணி, பகீரதன், கலையரசி, கவிதா, கருணநாதன், சங்கர், சாந்தகுமார் ஆகியோரின் அன்புப் பேரனும்,

துளசி(லண்டன்), சோபிகன்(லண்டன்), துஷானா(லண்டன்), பாலகுமார், பிரசாந், பிரியங்கா, காயத்திரி(லண்டன்), மயூரி(லண்டன்), ஜெனசிகா, ஆசா, ஆதிசன், காலஞ்சென்ற ஆர்த்திகன், பிரவீசன்(லண்டன்), ஜோதிகா(லண்டன்), அபிசன், யதுர்சன், கிரிசிகன், ஸ்ரீலஷன்(லண்டன்), சுவீற்ஷன்(லண்டன்), பிறண்ஜெய்(லண்டன்), கேதியா, பிரதாஸ், வினுஜா, லக்சியா, அஸ்வதி, துளசிகன், பாலமுருகன், தருண் கிருஷ்ணா, வேதவனம், வேதநாதன், ஜென்சிகா, தனுஷ்கா, தனுசிகன், வினுசிகா, தனுஷ்கன், அர்ச்சிகா, கவிசரண் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-02-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:30 மணிமுதல் பி.ப 12:30 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 12:30 மணியளவில் குடமியன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிறி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447931402136
மணிவண்ணன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447930682096
சின்னையா — இலங்கை
செல்லிடப்பேசி: +94774291226
சங்கர் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771981978

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu