திருமதி வடிவேலு அன்னலட்சுமி – மரண அறிவித்தல்




annaluxmiதிருமதி வடிவேலு அன்னலட்சுமி – மரண அறிவித்தல்

பிறப்பு : 7 மே 1932 — இறப்பு : 11 பெப்ரவரி 2016

யாழ். வட்டுக்கோட்டை சிந்துபுரம் சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வடிவேலு அன்னலட்சுமி அவர்கள் 11-02-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், வல்லிபுரம் ராமாயி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வடிவேலு அவர்களின் அன்பு மனைவியும்,

தவராசா(வரதன்), நாகலட்சுமி(தங்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, கந்தசாமி, கனகரட்ணம், ராமர், இலட்சுமணர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வதனச்சந்திரன், ஸ்ரெலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வைரமுத்து, சிந்தாமணி, முருகேசு, தங்கச்சியம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, பார்வதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகலியும்,

சாந்தகுணதேவி, வள்ளித்தாய், கருணானந்தசிவம், தவலோகநாதன், சிவநாதன், பாக்கியநாதன் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

ஜெயப்பிரியா, ரமேஷ், கீர்த்திகா, ஸ்ரெபனி, டனி, றெமி, கெவின், முத்தமிழ்ச்செல்வி, கமலாதேவி, ரேணுகா, சர்மிளா, சஞ்சிகா, யசோதரன், தனுஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Peter-May-Str 12,
50374 Erftstadt,
Germany.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 18/02/2016, 10:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Friedhof Erftstadt-Liblar, 50374 Köttinger, Germany
தகனம்
திகதி: வியாழக்கிழமை 18/02/2016, 03:00 பி.ப
முகவரி: Krematorium Bonn-Rhein-Erft GmbH, Elisabethhütte 1, 53894 Mechernich, Germany
தொடர்புகளுக்கு
தவராசா(வரதன்- மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442086652156
செல்லிடப்பேசி: +447730684375
நாகலட்சுமி(தங்கா- மகள்) — ஜெர்மனி
தொலைபேசி: +492235988998
கமலநாதன் ரேணுகா(பேத்தி) — பிரான்ஸ்
தொலைபேசி: +33141503722
வதனசந்திரன்(மருமகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +492235988998
செல்லிடப்பேசி: +4917624481991

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu