திருமதி சிவபாக்கியலட்சுமி நடேசபிள்ளை (கற்கண்டு அக்கா) – மரண அறிவித்தல்




sevapakkiyaluxmiதிருமதி சிவபாக்கியலட்சுமி நடேசபிள்ளை (கற்கண்டு அக்கா) – மரண அறிவித்தல்

பிறப்பு : 19 சனவரி 1936 — இறப்பு : 10 பெப்ரவரி 2016

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை குரு வீதி, ஜெர்மனி Herzberg am Harz ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியலட்சுமி நடேசபிள்ளை அவர்கள் 10-02-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசபை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற குருநாதர், தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குருநாதர் நடேசபிள்ளை(இளைப்பாறிய அதிபர் – யாழ். வீமன்காமம் மகாவித்தியாலயம்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

நந்தகுமார், இரவீந்திரகுமார், துஷ்யந்தி, விஜியந்தி, யோகராணி, உதயகுமார், ஸ்ரீதரகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவகுரு, விஜயலட்சுமி, இராசலட்சுமி, சிவஞானசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரெனாற்ரே, அசோகமலர், ஆனந்தராஜா, கெரி, சிவகௌரி, சுஜாதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான திருவடி, ஞானசக்தி, தங்கவடிவேல், சிவசுப்பிரமணியம், இராமுப்பிள்ளை, இலட்சுமணப்பிள்ளை, நாகேஸ்வரி, யோகாம்பிகை கனகசபை(இளைப்பாறிய அதிபர்- யாழ். இராமநாதன் மகளிர் கல்லூரி), மற்றும் உமாபதி, பசுபதிப்பிள்ளை, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தட்ஜானா, ஜனீனா, பிரகலாதன், துவாரகன், றொஷானா, றொவீனா, யோனதாப் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் ஆறுதல் தரும் பேச்சு 20-02-2016 சனிக்கிழமை அன்று மு.ப 11:15 மணி முதல் ந.ப 12:00 மணி வரை Lönsstraße 6, 37412 Herzberg am Harz, Germany என்னும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Kestanienplatz 4,
37412 Herzberg am Harz,
Germany.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 20/02/2016, 09:30 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Gartenstraße 15, 37412 Herzberg am Harz,Germany.
தொடர்புகளுக்கு
நந்தகுமார் — ஜெர்மனி
தொலைபேசி: +495521998581
செல்லிடப்பேசி: +491713162704
இரவீந்திரகுமார் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772424005
துஷ்யந்தி — ஜெர்மனி
தொலைபேசி: +492111790757
உதயகுமார் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915903023681
ஸ்ரீதரகுமார் — ஜெர்மனி
தொலைபேசி: +4955213513

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu