சிவஸ்ரீ சபாரட்ண குருக்கள் பாலகிருஷ்ண குருக்கள் – மரண அறிவித்தல்




balacherisna-kuruggalசிவஸ்ரீ சபாரட்ண குருக்கள் பாலகிருஷ்ண குருக்கள் – மரண அறிவித்தல்

(ஸ்ரீ முத்துக்குமார சுவாமி ஆலய ஸ்தாபகர், பிரதம குரு- பாரிஸ்)
மலர்வு : 21 சனவரி 1944 — உதிர்வு : 16 பெப்ரவரி 2016

யாழ். கீரிமலையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட சிவஸ்ரீ சபாரட்ண குருக்கள் பாலகிருஷ்ண குருக்கள் அவர்கள் 16-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று பாரிசில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ண குருக்கள் கோமதி அம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரரும், கோணேஸ்வர குருக்கள் அமிர்தாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயலட்சுமி அம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

நகுலேஸ்வரி அம்மா, சுப்பிரமணிய சர்மா, பகவதி அம்மா, சுந்தரமூர்த்தி சர்மா, இராசம்மா, நாராயண சர்மா, சரோஜினி, சிவா சர்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சோபனா, சுபாங்கன் சர்மா, பார்கவன் சர்மா, ஸ்ரீ வத்சாங்கன் சர்மா, சாத்வீகன் சர்மா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரணீதர சர்மா, சுஜாதா, வைஜயந்தி, மீனாம்பிகை ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சர்வாத்மிகா சர்வாம்பிகா, சர்ஜன், மனஸ்வினி, ஹர்ஸினி, பர்ஜன்யன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 17/02/2016, 03:45 பி.ப — 05:15 பி.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 18/02/2016, 03:45 பி.ப — 05:15 பி.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 19/02/2016, 03:45 பி.ப — 05:15 பி.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 20/02/2016, 09:45 மு.ப — 12:45 பி.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 20/02/2016, 01:45 பி.ப — 03:45 பி.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 21/02/2016, 09:45 மு.ப — 12:45 பி.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 21/02/2016, 01:45 பி.ப — 03:45 பி.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
கிரியை
திகதி: திங்கட்கிழமை 22/02/2016, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
தகனம்
திகதி: திங்கட்கிழமை 22/02/2016, 11:30 மு.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
தொடர்புகளுக்கு
ஸ்ரீ வத்சாங்கன்(கோபி) — பிரான்ஸ்
தொலைபேசி: +33689697748
சாத்வீகன்(பாபுஜி) — பிரான்ஸ்
தொலைபேசி: +33148492166
செல்லிடப்பேசி: +33777060660
சாத்வீகன்(பாபுஜி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33626930956

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu