திரு ஞானபிரகாசம் தியாகராஜா – மரண அறிவித்தல்




theyagarajaதிரு ஞானபிரகாசம் தியாகராஜா – மரண அறிவித்தல்

(தியாகு, திரு ராஜா- விரிவுரையாளர், தொழிலதிபர்- லண்டன்)
இறப்பு : 11 பெப்ரவரி 2016

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஞானபிரகாசம் தியாகராஜா அவர்கள் 11-02-2016 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசேப் ஞானபிரகாசம்(நெடுந்தீவு கிழக்கு) விக்டோரியாபிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி விஜயரத்தினம்(யாழ்ப்பாணம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வனஜா பமீலா அவர்களின் அன்புக் கணவரும்,

ஜூன் மலாக்கி ஜேம்ஸ், ஜோசேப் கண்ணா விஜயபிரகாஷ், ஜஸ்டின் இராமநாதன் எட்டுத்திசையோன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மேரி நிக்லஸ், காலஞ்சென்றவர்களான மரிய ஆரோகணம்பிள்ளை, மாமணி திருநாவுக்கரசு, மற்றும் மரியநாயகம் பொன்னுச்சாமி, அருட்சகோதரி. புஷ்பம்(திருக்குடும்பக் கன்னியர்கள்- இலங்கை), காலஞ்சென்றவர்களான ஜோன் பப்ரிஸ்ட், அந்தோனிப்பிள்ளை, மலர் பூவிலிங்கம், கிறிஸ்டி ராஜரத்தினம், செல்லக்கோன் செபஸ்ரியாம்பிள்ளை, சாள்ஸ் ஜீவரட்னம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சார்ளஸ் கிரிஸ்தோபர் ஜேம்ஸ், Olivia Milena Rajah, Dr. மாதவி ராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மீரா ஸ்டீபன், சாள்ஸ் விஜயகுமார், கிரிஜா பரமசிவம், ஸ்டான்லி விஜயசேகர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Elsie Iniya James, Edward Maaran James , Evelyn Aajala James. Aavani Bali Rajah, Jackson Wolf Rajah, Rosa Maria Rajah ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 15-02-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் Jayaratne Funeral Parlour, 2B Elvitigala Mawatha, Colombo- 08, Srilanka என்னும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் இறுதிக்கிரியை லண்டனில் நடைபெறும். மேலும் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியதரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

”நானே உயிர்ப்பும் வாழ்வும். என்னில் விசுவாசம் கொள்பவன் எவனும் இறப்பினும் வாழ்வான்.
உயிர் வாழ்கையில் என்னில் விசுவாசம் கொள்பவன் எவனும் ஒருபோதும் சாகான்.” (JOHN 11:25-26)

Gnanapragasam Thiagarajah from Neduntheevu East jaffna, lived in London, passed away peacefully on Thursday 11 February 2016 in Colombo, Sri Lanka.

He was the beloved youngest child of late Mr Joseph Gnanapragasam and Mrs Mary Victoriapillai Gnanapragasam, He was also the son-in-law of late Mr and Mrs Vijayaratnam(Jaffna),

He is survived by his loving wife Mrs Vanaja Pamela,

Loving father of June Malachy James, Joseph Kanna, Vijayapragash, Mr Justin Ramanathan Ettuthisaiyon,

Loving Father-in-law of Charles Christopher James,Olivia Milena Rajah, Dr Mathavi Rajah,

Beloved brother of Mrs Mary Nicholas, late Mr Maria Aroganampillai, Mr Ponnuchamy Mariyanayagam, late Mrs Maamani Thirunavukarasu, late Mr John Baptist Rasa, Rev Sr Sylveria Pushpam (Holy Family Sisters, Sri Lanka), late Mr Anthonipillai, late Mrs Malar Poovilingham, late Mr Rajaratnam, late Mr Selakone Sebastiampillai and late Mr Charles Jeevaratnam,

Brother-in-law to Mrs Meera Stephen, Mr Charles Vijayakumar, Mrs Kirija Paramasivam and Mr Starley Vijayasegar.

Lovable Grand Father of Elsie Iniya James, Edward Maaran James and Evelyn Aajala James, Aavani Bali Rajah, and Jackson Wolf Rajah, Rosa Maria Rajah, Charles Christopher, Olivia Milena Rajah,

He was also a caring and loving uncle to his numerous nephews and nieces, and will be dearly missed by all.

This Notice is Provided For all the Families and Friends.

The first viewing and blessing will take place at 09.30am, Monday 15 February 2016 at Jayaratne Funeral Parlour, 2B Elvitigala Mawatha, Colombo 8, Sri Lanka.

“I am the Resurrection and the Life. The one who believes in me will live,
even though he dies; and whoever lives by believing in me will never die” John11:25-26

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
— — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447736407269

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu