திருமதி இந்திரபூபதி மாணிக்கவாசகர் – மரண அறிவித்தல்




intherapubathyதிருமதி இந்திரபூபதி மாணிக்கவாசகர் – மரண அறிவித்தல்

பிறப்பு : 5 நவம்பர் 1931 — இறப்பு : 9 பெப்ரவரி 2016

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திரபூபதி மாணிக்கவாசகர் அவர்கள் 09-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசிதம்பரப்பிள்ளை(கொக்குவில், கோண்டாவில்- உடையார்) நாகம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற சின்னத்துரை(வைத்தியர்), சுபத்திரை தம்பதிகளின் ஏகப் புத்திரியும், காலஞ்சென்ற நடராசா(கட்டிட திணைக்களப் பொறியியலாளர்- மலேசியா), நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மாணிக்கவாசகர்(High Court Registrar) அவர்களின் அன்பு மனைவியும்,

மங்கையற்கரசி(Sydney- Australia), சிவகுமார்(Tromso- Norway), இந்திரகுமார்(Sydney- Australia), ஜெயகுமார்(London), றமணகுமார்(London), சுபாசினி(London) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற நித்தியரட்ணம்(Executive Engineer, Highways Department- Jaffna), லலிதாதேவி, பமிலா, ராகினி, ராகிலா, லோகநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிரோஜன், தீபனா, தர்சனா, சாரங்கன், பவித்திரன், மயூரி, பிரியங்கா, சுரேன், லவன், லாவண்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 21/02/2016, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, Mill Hill, London NW7 1NB, UK.
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 21/02/2016, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, Mill Hill, London NW7 1NB, UK.
தொடர்புகளுக்கு
மங்கையற்கரசி — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61296363754
சிவகுமார் — நோர்வே
செல்லிடப்பேசி: +4791358989
இந்திரகுமார் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61286778840
ஜெயகுமார் — பிரித்தானியா
தொலைபேசி: +442083689222
செல்லிடப்பேசி: +447711334455
ராகினி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447930450450
றமணகுமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447897535133
சுபாசினி — பிரித்தானியா
தொலைபேசி: +442085782083
செல்லிடப்பேசி: +447580115978
லோகநாதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447711405511

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu