திருமதி நாகம்மா அருளம்பலம் – மரண அறிவித்தல்




nagammaதிருமதி நாகம்மா அருளம்பலம் – மரண அறிவித்தல்

மலர்வு : 17 ஏப்ரல் 1929 — உதிர்வு : 10 பெப்ரவரி 2016

யாழ். சாவகச்சேரி மீசாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நாகம்மா அருளம்பலம் அவர்கள் 10-02-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட மகளும், முருகேசு சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அருளம்பலம்(தானிய களஞ்சிய உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ராசமணி, அருளம்மா, காலஞ்சென்ற முருகேசபிள்ளை, மகேந்திரன், வசீகரன், மங்கையற்கரசி, கயல்விழி, அகிலகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஆறுமுகம், மகேஸ்வரி, செல்வரத்தினம், காலஞ்சென்றவர்களான இரத்தினம், தம்பிராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கனகராசா, அன்னலட்சுமி, சிவறஞ்சி, சிவகுமாரன், நந்தகுமார், நீலம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரம், கனகசபை, கணபதிப்பிள்ளை, நல்லதங்கம், மற்றும் பரமேஸ்வரி, கமலாதேவி, தம்பிராசா, காலஞ்சென்றவர்களான தெய்வானைப்பிள்ளை, நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிரோஜன், சரண்யா, லக்‌ஷிகா, பிரவீன், சஞ்சே, அர்ஜூன், சாரங்கா, பானுஜன், சாருஜன், சபரினா, கிரிசனா, பிரணவி, கஜனன், தனுஜன், ரியா, ரேனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் மீசாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இராசம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778121946
அருளம்மா(ராசி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94765341418
மகேந்திரன் — கனடா
தொலைபேசி: +15143332885
செல்லிடப்பேசி: +15147011991
வசீகரன் — கனடா
செல்லிடப்பேசி: +16479918615
மங்கையற்கரசி — கனடா
தொலைபேசி: +16042723412
செல்லிடப்பேசி: +16043522749
கயல்விழி — கனடா
தொலைபேசி: +16478006257
செல்லிடப்பேசி: +16477666865
அகிலன் — கனடா
செல்லிடப்பேசி: +17787107765
நிரோஜன் — கனடா
செல்லிடப்பேசி: +14167213712

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu