திரு சுப்பிரமணியம் சிறிதரன் – மரண அறிவித்தல்




sritharanதிரு சுப்பிரமணியம் சிறிதரன் – மரண அறிவித்தல்

தோற்றம் : 13 ஒக்ரோபர் 1960 — மறைவு : 6 பெப்ரவரி 2016

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிறிதரன் அவர்கள் 06-02-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், மருதலிங்கம் சாரதாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சித்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

நிறோசன், மாதுரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயதேவி, இந்திராதேவி, காலஞ்சென்ற நகுலேஸ்வரன், ரதிதேவி, சுபாஜினிதேவி, ஜெயந்தி, பிரபாகரன், சாந்தாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சத்தியபிரியா, அருன்பிரகாஸ், பிரசன்னா, பிரதீபா, சிறிபிரியா, பிரசாந், ஜெயபிரியா, கீர்திகா, சாரங்கா, அஜித்தன், அஜித்தா, ராஜிவ், சன்ஜிவ், சிந்துயா, தவபிரியா, தவச்செல்வி ஆகியோரின் அன்பு மாமாவும்,

துவாரகா, பிரியந்தா, பிரியந்தன், நிறோசா, ஹரிகரன், கிர்தணா, கிசோன், ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

பிரதீப், லக்சனா, சசிதரன், நெர்மீனா, திவ்யா, சன்யி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

செல்வகுமார், காலஞ்சென்ற தனஞ்ஜெயராஜ், சோதிலிங்கம், சுமித்தா, காவேரி, மலர்வண்னன், ஜெயராம், கோகிலா, ஜெயமோகன், சிறிஸ்கந்தராஜா, மகேஸ்வரன், தவநாயகம், மகிழ்மலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நீலயா, இந்துயன், பிறஜின், திஸான், திஸாறா, அருச்சுனா, அபினேஸ், கிறான், சுறுத்திகா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 08-02-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் Jayaratne Funeral Directors, 2B Elvitigala Mawatha, Colombo -08, Srilanka என்னும் முகவரியில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
தம்பி(சுவிஸ்)
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
தொலைபேசி: +94112544462
மகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779646831
தங்கை — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41614823443
பிரபா(சுக்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41417107864
செல்லிடப்பேசி: +41788724543
ஜெகதா — இலங்கை
செல்லிடப்பேசி: +94777888168

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu