திரு இரத்தினம் யோகராஜா – மரண அறிவித்தல்




yogarasaதிரு இரத்தினம் யோகராஜா – மரண அறிவித்தல்

பிறப்பு : 10 மே 1953 — இறப்பு : 7 பெப்ரவரி 2016

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் யோகராஜா அவர்கள் 07-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

மகேஸ்வரி(குஞ்சு) அவர்களின் அன்புக் கணவரும்,

விஜிதா, கஜிதா, வினோத்(பிரான்ஸ்), ஜொவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிலால், சிறிதர், பிரியங்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிறிகாந்த், ஷசில் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-02-2016 திங்கட்கிழமை அன்று இந்தியாவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வினோத்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776298064
யோகம்(மச்சான்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33652724570

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu