திரு இம்மனுவேல் இக்னேசியஸ் – மரண அறிவித்தல்




emmauvelதிரு இம்மனுவேல் இக்னேசியஸ் – மரண அறிவித்தல்

(முன்னாள் மகாலட்சுமி ஸ்டூடியோ உரிமையாளர்- கிளிநொச்சி)
பிறப்பு : 24 ஒக்ரோபர் 1934 — இறப்பு : 3 பெப்ரவரி 2016

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மிருசுவிலை வசிப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட இம்மனுவேல் இக்னேசியஸ் அவர்கள் 03-02-2016 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி இம்மனுவேல் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி மருசலீன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற செபமணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

யேசுதாசன்(குணநாதன்- பிரான்ஸ்), யோகநாதன்(யோகா- பிரான்ஸ்), வசந்தி(ஆசிரியை- வத்தளை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ராணி, லில்லி(அவுஸ்திரேலியா), சந்திரன்(இலங்கை), துரை(இலங்கை), ரூபி(இத்தாலி), ராசக்கோண்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜோய்சி(பிரான்ஸ்), ஜோஜியா(பிரான்ஸ்), காலஞ்சென்ற யஸ்ரின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அருண், பிறிஸ்கா, ஜெனிபர், ஜொஐசன், ஜொவ்வன்னா, ஜெரேமின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 06-02-2016 சனிக்கிழமை அன்று மாலை அவரது வத்தளை இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு வத்தளை புனித அன்னம்மாள் ஆலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல: 146/1,
Averi Watta Road,
Watala,
Colombo.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யேசுதாசன்(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33182019235
யோகா(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33148725125
வசந்தி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773545914
அருண்(பேரன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94788428851

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu