திரு கந்தையா யோகநாதன் – மரண அறிவித்தல்




yoganathanதிரு கந்தையா யோகநாதன் – மரண அறிவித்தல்

தோற்றம் : 6 ஒக்ரோபர் 1957 — மறைவு : 29 சனவரி 2016

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், புத்தளத்தை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தையா யோகநாதன் அவர்கள் 29-01-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, அருந்தவம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகநாதன், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உதயகுமாரி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

அசோக், ஹருண்ராஜ், யதுஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவலோகநாதன்(இலங்கை), கெளரிநாதன்(ஆசிரியர்- கனடா), பத்மநாதன்(இலங்கை), ரங்கநாதன்(இலங்கை), காலஞ்சென்ற கமலநாதன், அமிர்தநாதன்(ஐக்கிய அமெரிக்கா), நேமிநாதன்(இலங்கை), கோணேஸ்வரி(இலங்கை), கைலேஸ்வரி(ஆசிரியை- புத்தளம்), நாகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிருந்தா அவர்களின் அன்பு மாமனாரும்,

ராணி, மங்கலிக்கா, கெளசி(கனடா), குமுதா, விஜி(ஐக்கிய அமெரிக்கா), ராமினி, குணம், சுமந்திரன், யோகராஜா, உஷா(கனடா), வசந்தா(கனடா), விஜி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நித்தியானந்தன்(கனடா) அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

ஸ்ரீ(கனடா), குமார்(கனடா), ஞானம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 06/02/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada(T.P +19053058508)
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/02/2016, 08:00 மு.ப — 09:15 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada(T.P +19053058508)
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/02/2016, 09:15 மு.ப — 11:15 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada(T.P +19053058508)
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/02/2016, 11:30 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Highland Hills Memorial Gardens, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
அசோக் யோகநாதன் — கனடா
தொலைபேசி: +14167226532
கெளரிநாதன் கந்தையா — கனடா
தொலைபேசி: +14162999183
செல்லிடப்பேசி: +14166711084
உதயா — கனடா
தொலைபேசி: +19055545973

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu