திரு சிவராசா சிவபாக்கியநாதன் (சிறி) – மரண அறிவித்தல்




sevarasaதிரு சிவராசா சிவபாக்கியநாதன் (சிறி) – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 16 டிசெம்பர் 1973 — ஆண்டவன் அடியில் : 25 சனவரி 2016

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Lyon ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவராசா சிவபாக்கியநாதன் அவர்கள் 25-01-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், முருகேசு, சரஸ்வதி(பிரான்ஸ்) தம்பதிகளின் மூத்தப் பேரனும்,

காலஞ்சென்ற சிவராசா, பாக்கியலட்சுமி(பிரான்ஸ்) தம்பதிகளின் அருமை மகனும்,

தீபா அவர்களின் அன்புக் கணவரும்,

அஷ்வினி அவர்களின் அன்புத் தந்தையும்,

சிவமலர்(உமா- கனடா), வசந்தமலர்(பாமா- பிரான்ஸ்), அற்புதவேல்(சுதன்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிருஷ்ணானந்தன்(ஆனந்தன்- கனடா), அருந்தவராசா(ராசன்- பிரான்ஸ்), சுதர்சினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பொன்ராஜ், ஜீவராஜ், கீர்த்தனா, அனுஷன், அனித்தா, தர்ஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுபிதா அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 25/01/2016, 10:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: 20 Quai Claude Bernard, 69007 Lyon, France
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 26/01/2016, 10:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: 20 Quai Claude Bernard, 69007 Lyon, France
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 27/01/2016, 10:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: 20 Quai Claude Bernard, 69007 Lyon, France
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 28/01/2016, 10:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: 20 Quai Claude Bernard, 69007 Lyon, France
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 29/01/2016, 10:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: 20 Quai Claude Bernard, 69007 Lyon, France
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 30/01/2016, 10:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: 20 Quai Claude Bernard, 69007 Lyon, France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 31/01/2016, 10:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: 20 Quai Claude Bernard, 69007 Lyon, France
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 01/02/2016, 10:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: 20 Quai Claude Bernard, 69007 Lyon, France
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 02/02/2016, 10:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: 20 Quai Claude Bernard, 69007 Lyon, France
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 03/02/2016, 10:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: 20 Quai Claude Bernard, 69007 Lyon, France
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 04/02/2016, 10:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: 20 Quai Claude Bernard, 69007 Lyon, France
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 05/02/2016, 10:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: 20 Quai Claude Bernard, 69007 Lyon, France
கிரியை
திகதி: சனிக்கிழமை 06/02/2016, 11:00 மு.ப
முகவரி: Cematorium, 161 Boulevard de l’Université, 69500 Bron, France
தொடர்புகளுக்கு
உமா — கனடா
தொலைபேசி: +16472936524
பாமா — பிரான்ஸ்
தொலைபேசி: +33148322544
ராசன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33652481973
சுதன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33950563812
செல்லிடப்பேசி: +33641087652

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu