திருமதி லீலாவதி செல்வரத்தினம் – மரண அறிவித்தல்




leelavathyதிருமதி லீலாவதி செல்வரத்தினம் – மரண அறிவித்தல்

(லீலா ரீச்சர்- முன்னாள் ஆங்கில ஆசிரியை- இலங்கை, ஓய்வுபெற்ற உதவி தலைமை ஆசிரியை- மேற்கு லண்டன் தமிழ் பாடசாலை)
அன்னை மடியில் : 23 நவம்பர் 1931 — ஆண்டவன் அடியில் : 23 சனவரி 2016

யாழ். கொடிகாமம் கச்சாயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட லீலாவதி செல்வரத்தினம் அவர்கள் 23-01-2016 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், நல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற தம்பிஐயா, சின்னத்தங்கச்சி(உரும்பிராய்) தம்பதிகளின் சிரேஷ்ட மருமகளும்,

Dr.செல்வரத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சுரேஷ்(கண்ணன்), ரமேஷ்(அருச்சுணன்), பிரகாஷ், சுஜாதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பவளேஸ்வரி, வசந்தி, வித்யகலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தவமணி, திலகவதி(ஐக்கிய அமெரிக்கா), புஷ்பராணி, சோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Dr.சிந்துஜா, சைலஜா(சட்டத்தரணி), Dr.யதூஷன், தெய்வஜனனி, நவலக்ஷ்மி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்ற அம்பிகைபாகன், சாமுவேல்(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற சிவலோகநாதன், பாலசுந்தரம், மங்கையற்கரசி, காலஞ்சென்ற தவமணிஅம்மாள், காலஞ்சென்ற நாகரத்தினம்(இந்திரா), காலஞ்சென்ற நவரத்தினம், குணவதிஅம்மாள், கனகரத்தினம், காலஞ்சென்ற தனலக்ஷ்மிஅம்மாள், ஜீவரத்தினம், ஜெயரத்தினம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கணவன், பிள்ளைகள்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 31/01/2016, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Oshwal Ekta Centre, 366A Stag Lane, London NW9 9AA, United Kingdom
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 31/01/2016, 11:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Golders Green Crematorium, Hoop Lane London NW11 7NL, London, United Kingdom
தொடர்புகளுக்கு
சுரேஷ்(Hon. Chairman, OFAAL) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447780685075
ரமேஷ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447832257567
பிரகாஷ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447469873323
சுஜாதா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447790005367

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu