திருமதி ஜெயலஷ்சுமி தில்லைச்சந்திரன் – மரண அறிவித்தல்




laxmiதிருமதி ஜெயலஷ்சுமி தில்லைச்சந்திரன் – மரண அறிவித்தல்

இறப்பு : 23 சனவரி 2016

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட ஜெயலஷ்சுமி தில்லைச்சந்திரன் அவர்கள் 23-01-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வைத்திய கலாநிதி தில்லைச்சந்திரன்(ஹோமியோபதி) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயந்தி, சுகந்தி, சிவகாமி, துஷ்யந்தி, ரகுராம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நாதன்(பவி), விஷ்ணுகுமார், காலஞ்சென்ற சதானந்தராஜா, திலகராஜா, சந்திரகுமார், தனுஷா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 24/01/2016, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 25/01/2016, 08:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 25/01/2016, 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
— — கனடா
தொலைபேசி: +19052090856
செல்லிடப்பேசி: +16132205771
— — கனடா
தொலைபேசி: +16477205073
செல்லிடப்பேசி: +16474581879
— — கனடா
தொலைபேசி: +16478836036

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu