திரு கந்தர் நடேசு – மரண அறிவித்தல்
kantharதிரு கந்தர் நடேசு – மரண அறிவித்தல்

பிறப்பு : 22 பெப்ரவரி 1941 — இறப்பு : 24 சனவரி 2016

யாழ். அச்சுவேலி கோறாம்புலத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வதிவிடமாகவும் கொண்ட கந்தர் நடேசு அவர்கள் 24-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தன் லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பாலன் சிவப்பி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமணி அவர்களின் பாசமிகு கணவரும்,

மகிந்தன்(ஜெர்மனி), கிருத்திகா(நோர்வே), மகீசன்(மாயா- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பவளம்மா, அரியமலர், தம்பிராசா, பத்மாவதி, சர்வதேவி, குணராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிருபாகரன்(நோர்வே), காமினி(இலங்கை), ஜென்சி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அயானிகா, அபினகா, மாதங்கி, சகானா, வெண்ணிலா, மோனிஷா, அனீத், மௌனிகா, மமிதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கரதடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
நெல்லியோடை,
அச்சுவேலி தெற்கு,
யாழ்ப்பாணம்.

தகவல்
கிருபாகரன்(மருமகன்)
தொடர்புகளுக்கு
மருமகன் — நோர்வே
தொலைபேசி: +4733610848
மகன் — ஜெர்மனி
தொலைபேசி: +4917656918263
மகள் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770763620

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu