திரு சுப்பிரமணியம் இராமநாதன் – மரண அறிவித்தல்




ramanathanதிரு சுப்பிரமணியம் இராமநாதன் – மரண அறிவித்தல்

இறப்பு : 21 சனவரி 2016

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இராமநாதன் அவர்கள் 21-01-2016 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற புனிதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

பாமினி(சுவிஸ்), ராஜசூரியர்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கோபாலகமலாம்பிகை, பாலகிருஷ்ணன், மற்றும் பாலசுப்பிரமணியம், பாக்கியலட்சுமி, தங்கமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலேந்திரா(சுவிஸ்) அவர்களின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சாந்தலிங்கம், மனோன்மணி, மற்றும் மனோரஞ்சிதம், கிருஷ்ணசாமி, காலஞ்சென்ற நாகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கீர்த்திகா அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் கல்கிசை மகிந்த அந்திமக் கிரியைகள் மண்டபத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாலேந்திரா(மருமகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763056203
பாலேந்திரா(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779564839
ராஜசூரியர்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447856745824

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu