திருமதி கந்தையா சின்னம்மா – மரண அறிவித்தல்




sennammaதிருமதி கந்தையா சின்னம்மா – மரண அறிவித்தல்

பிறப்பு : 7 மே 1924 — இறப்பு : 18 சனவரி 2016

யாழ். கரவெட்டி செங்குந்தர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சின்னம்மா அவர்கள் 18-01-2016 திங்கட்கிழமை அன்று கரவெட்டியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரவப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

சிதம்பரநாதன், பரமேஸ்வரி, பத்மாவதி(ஓய்வுபெற்ற ஆயுர்வேத வைத்தியர்), வைரவநாதன்(அவுஸ்திரேலியா), யோகநாதன், ஆனந்தன்(கனடா), கருணாகரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவகுரு, சிவசெல்வராணி, யோகராணி(அவுஸ்திரேலியா), லலிதாம்பிகை, இந்திராணி(கனடா), ரேவதி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அருள்மொழி(ஆசிரியை), அகிலன்(அவுஸ்திரேலியா), மாலதி(ஆசிரியை), பிரசாத்(முகாமைத்துவ உதவியாளர்), தனுஷா(அவுஸ்திரேலியா), கிரிஜா(அவுஸ்திரேலியா), சந்திரிக்கா(அவுஸ்திரேலியா), கீர்த்தனா(அவுஸ்திரேலியா), கார்த்திகா(அவுஸ்திரேலியா), அகலியா, தர்மினி, பிரதீபன், காண்டீபன்(அவுஸ்திரேலியா), அனுசியா, சுயந்தன், சயந்தனா, டிலக்சனா, ஆரணி(கனடா), ஆரூரன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கஜப்பிரியன், அபினன், அபிஷயா, அக்ஷயா, அனஞ்யா, ஆதித்தன், ஜதுசன், கோபிகிஷ்ணா, கோபிகா, டிஷானி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-01-2016 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வீரக்களி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கந்தையா வைரவநாதன் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61423568578
கந்தையா ஆனந்தன் — கனடா
தொலைபேசி: +14162970136
கந்தையா கருணாகரன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61296730352
கந்தையா பத்மாவதி — இலங்கை
தொலைபேசி: +94212263651

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu