திரு சின்னத்துரை கோபாலபிள்ளை – மரண அறிவித்தல்




sennathuraiதிரு சின்னத்துரை கோபாலபிள்ளை – மரண அறிவித்தல்

பிறப்பு : 15 ஒக்ரோபர் 1934 — இறப்பு : 13 சனவரி 2016

யாழ். வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் சங்கிலியன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை கோபாலபிள்ளை அவர்கள் 13-01-2016 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை இலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சண்முகம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

தவயோகம், பாலச்சந்திரன்(ஸ்பெயின்), ரதி(சுவிஸ்), புஷ்பா, இந்திரா(சுவிஸ்), வதனி, ரகு(ஸ்பெயின்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கணேசு அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பூலோகநாதன், அனா(ஸ்பெயின்), செல்வம்(சுவிஸ்), சந்திரன்(அபி உணவகம்), சண்முகரட்ணம்(சுவிஸ்), உதயகுமார்(கீர்த்தனா- களஞ்சியம்), சுதா(ஸ்பெயின்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திலகவதி, பாலசுப்ரமணியம், லலிதாதேவி, காலஞ்சென்ற ராசா, நித்தியானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தேவி, ராணி(பிரான்ஸ்), பாஸ்கரன்(கண்ணன்- வெதுப்பகம்), சின்னத்தம்பி(மாஸ்டர்), திரு(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,

தனியல், நதியா, தியானா(ஸ்பெயின்), ஜீவன், ரஜீவன், சௌமியா(சுவிஸ்), திவ்வியா, துஸ்யந்(பிரான்ஸ்), விதுசன், செந்துசன், அரவிந்த், அபிநயா, சஜிதா, செந்தூர்சா(சுவிஸ்), துஜீவன்(சுவிஸ்), கீர்த்தனா, நிசோபா, சைனுயா, அர்ச்சனா, கரிஷ், யதுஷ், ஆதீஷ்(ஸ்பெயின்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல 15,
சங்கிலியன் வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
— — இலங்கை
தொலைபேசி: +94212054253
செல்லிடப்பேசி: +94774670168
— — இலங்கை
செல்லிடப்பேசி: +94766399206
அப்பன் — ஸ்பெயின்
தொலைபேசி: +34634339337
ரதி(செல்வம்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41448102234
செல்லிடப்பேசி: +41764146496
இந்திரா(சண்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41448110764
செல்லிடப்பேசி: +41763340764
ரகு — ஸ்பெயின்
தொலைபேசி: +34640113744

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu