திருமதி செம்பொற்சோதி அம்மாள் நாகலிங்கம் – மரண அறிவித்தல்




ammmalதிருமதி செம்பொற்சோதி அம்மாள் நாகலிங்கம் – மரண அறிவித்தல்

(இளைப்பாறிய ஆசிரியை)
தோற்றம் : 10 யூலை 1924 — மறைவு : 12 சனவரி 2016

யாழ். நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செம்பொற்சோதி அம்மாள் நாகலிங்கம் அவர்கள் 12-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவன் அரைவணைப்பில் சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசிதம்பரம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா பறுவதம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகலிங்கம்(இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சிறீகாந்தன்(பிரான்ஸ்), அரவிந்தன்(கனடா), கலாதரன்(நோர்வே), கலாஜினி(சுவிஸ்), தயாபரன்(சுவிஸ்), நிருத்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாதம், ஞானாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இந்திரசேனா, சாந்தகுமாரி, இராஜேஸ்வரி, தியாகராசா, அருள்நிதி, மைதிலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லவன், யுவன், ஜனனி கீதன், வலன், புலியாட்சி சௌகந்தி, ராம்ஜி ஷாலினி, அர்ஜுன் கரொலின், லுஜிதன் லேலா, விஜிதன், துஜிதன், துஷி அருள், ஜெஷி, ரிஷி, ஜான்சி பவித்திரன், ஜஸ்மி, தாரணி, நிதிலா, இனியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

இதயன், இனியன், கீஷன், நீலன், கொலின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 16/01/2016, 08:00 பி.ப — 10:00 பி.ப
முகவரி: La Maison Darche Services Funéraires, 7679 Boul, Taschereau, Brossard, QC J4Y 1A2, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 17/01/2016, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: La Maison Darche Services Funéraires, 7679 Boul, Taschereau, Brossard, QC J4Y 1A2, Canada
தொடர்புகளுக்கு
சிறீகாந்தன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33160062187
அரவிந்தன் — கனடா
தொலைபேசி: +14504453174
செல்லிடப்பேசி: +15149913014
கலாதரன் — ஜெர்மனி
தொலைபேசி: +491746100598
கலாதரன் — நோர்வே
தொலைபேசி: +4740043436
தயாபரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41413105681
செல்லிடப்பேசி: +41799584626
நிருத்தன் — கனடா
தொலைபேசி: +15149956000
செல்லிடப்பேசி: +14504629999

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu