திருமதி சிவலிங்கம் செல்வராணி – மரண அறிவித்தல்




selvaraniதிருமதி சிவலிங்கம் செல்வராணி – மரண அறிவித்தல்

பிறப்பு : 27 பெப்ரவரி 1958 — இறப்பு : 13 சனவரி 2016

யாழ். பருத்தித்துறை வராத்துப்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் செல்வராணி அவர்கள் 13-01-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மரியதாஸ், அருளம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

மகிந்தன், ராகுல் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மேரிபோலின் தேவசகாயம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான ஜெயபாலன், ஜெயராணி, மற்றும் ஜெயசாந்தினி(இலங்கை), ஜெயரூபன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராஜரட்ணம்(இலங்கை), காலஞ்சென்ற அன்னலட்சுமி, இராஜலட்சுமி(இலங்கை), சந்தானலட்சுமி(இலங்கை), மகாலிங்கம்(ஜெர்மனி), இராஜலிங்கம்(இந்தியா), தனலட்சுமி(இலங்கை), ஜெயலட்சுமி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவலிங்கம்(கணவர்) — கனடா
தொலைபேசி: +15144199375
ஜெயரூபன்(பாபு- தம்பி) — கனடா
தொலைபேசி: +15146995299
றஞ்சன்(Priya Party Time) — கனடா
தொலைபேசி: +15142629324
தேவன்(Technic Video) — கனடா
தொலைபேசி: +15149241425
உஷாந்தன் — கனடா
செல்லிடப்பேசி: +16138074433
அருளம்மா — இலங்கை
தொலைபேசி: +94213202063

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu