திருமதி யோகராணி பொன்னம்பலம் – மரண அறிவித்தல்




jogaraniதிருமதி யோகராணி பொன்னம்பலம் – மரண அறிவித்தல்

மண்ணில் : 15 மார்ச் 1945 — விண்ணில் : 12 சனவரி 2016

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோகராணி பொன்னம்பலம் அவர்கள் 12-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி அரியரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

சுஜாதா, பிரபாகரன், பகீரதன், நிஷாந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தயாபரன், நாதன், கமலினி, சுகந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அரியநாயகம், புஸ்பராணி, தயாநிதி, மகேந்திரராணி, மற்றும் இந்திராணி, சிவராசா, தேவராசா, கமலராசா, தர்மராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராஜேஸ்வரி, தயானந்தன், காலஞ்சென்றவர்களான மகேந்திரலிங்கம், அம்பிகைபாகன், மற்றும் மனோன்மணி, மகேஸ்வரி, ஜெகதீஸ்வரி, விஜயலக்சுமி, கமலாதேவி, கண்மணி, செல்வலட்சுமி, காலஞ்சென்ற திருநாவுக்கரசு, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தனுஷன், அஸ்தவதி, அபிஷா, அஜிந், அஸ்மிதா, அஜிஸ், ஏகன், அனேகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 16/01/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 17/01/2016, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
நல்லடக்கம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 17/01/2016, 12:00 பி.ப
முகவரி: Highland Hills Funeral Home & Cemetery, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
பொன்னம்பலம் — கனடா
தொலைபேசி: +14169878495
சுஜாதா — கனடா
தொலைபேசி: +14167546618
பிரபாகரன் — கனடா
செல்லிடப்பேசி: +16138297119
பகீரதன் — கனடா
தொலைபேசி: +19052301972
நிஷாந்தி — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +18475573561

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu