திரு மரியாம்பிள்ளை அப்சலோம் முத்துராசா – மரண அறிவித்தல்




muthurasaதிரு மரியாம்பிள்ளை அப்சலோம் முத்துராசா – மரண அறிவித்தல்

மண்ணில் : 24 மார்ச் 1924 — விண்ணில் : 13 சனவரி 2016

யாழ். இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை 4ம் குறுக்குத் தெருவை வதிவிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை அப்சலோம் முத்துராசா அவர்கள் 13-01-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சவரிமுத்து, றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற விக்ரோறியா அவர்களின் அன்புக் கணவரும்,

புளோறன்ஸ்ராணி(கனடா), மலர்ராணி(கொழும்பு), ஹேபேட்(கனடா), ஜேம்ஸ்(கனடா), சுகிர்தராணி(யாழ்ப்பாணம்), ஜேக்கப்(கனடா), ஜெயராணி(கனடா), புஸ்பராணி(கனடா), கயிற்றஸ் அமலராஜ்(ஐக்கிய அமெரிக்கா), தேவராஜா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தேவசகாயம்(மலேசியா), காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து(மாரீசன்கூடல்), சின்னத்துரை(மாரீசன்கூடல்), கயித்தாம்பிள்ளை(இராமநாதபுரம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இருதயராசா, யோசேப், மேசி, டயனி, காலஞ்சென்ற ஜெரோமியாஸ், அமலி, கிறிஸ்ரி, செபமாலைமுத்து, பிரியா, மரீனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பஸ்ரியாம்பிள்ளை(கொழும்பு), சூசானம்மா(புத்தளம்) ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான திவ்வியம்மா(மலேசியா), றோசலின்(மலேசியா), லில்லிமெற்றில்டா(போயிட்டி), கபரியேல்(புத்தளம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அன்ரன் ரட்ணம்(கொழும்பு), காலஞ்சென்ற கபரியேல்(மலேசியா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற சித்ராணி, விஜயா, திவ்வியன், தர்சினி, வினோதினி, ரெட், ரஞ்சித், அஜித், எலோடி, ஒட்றி, ஆன்றிஸ்ரா, செந்தூரன், தேனுகா, டிலான், தினேஷியா, ரதிக்கா, றஜீவ், சரோன், றியா, யோயல், யொனதன், யொலின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 16-01-2016 சனிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு பி.ப 02:15 மணியளவில் பருத்தித்துறை புனித தோமையார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இருதயராஜா — இலங்கை
செல்லிடப்பேசி: +94776310018
யோசெப் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773451383
ஹேபேட் — கனடா
தொலைபேசி: +19054600970
ஜேம்ஸ் — கனடா
தொலைபேசி: +19057029890
சுகிர்தராணி — இலங்கை
செல்லிடப்பேசி: +94771627545
ஜேக்கப் — கனடா
தொலைபேசி: +14164737761
கயிற்றஸ் அமல்ராஜ் — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +1347624535
தேவராசா — பிரித்தானியா
தொலைபேசி: +442085093674
ஜெயராணி — கனடா
தொலைபேசி: +19059151162
புஸ்பராணி — கனடா
தொலைபேசி: +19057948728
மகன்மார் — இலங்கை
செல்லிடப்பேசி: +94769439351

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu