திரு சந்திரன் சுதர்சன் – மரண அறிவித்தல்




sutharsanதிரு சந்திரன் சுதர்சன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 1 ஓகஸ்ட் 1983 — இறப்பு : 13 சனவரி 2016

யாழ். உடுப்பிட்டி நாவலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரன் சுதர்சன் அவர்கள் 13-01-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சந்திரன் ரஞ்சினிதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,

தாட்ஷாஜினி(தீபா) அவர்களின் அன்புக் கணவரும்,

சுஜீபா, சுனந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அனுஷி(அனு) அவர்களின் அன்பு மாமனாரும்,

அகிலன், மதிதரன்(தரன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41447319244
தரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41797161714
சித்தி — இலங்கை
செல்லிடப்பேசி: +94776943178
சித்திரவேல் சந்திரகுமார்(நிதி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776725761

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu