திரு சண்முகநாதன் பொன்னுத்துரை – மரண அறிவித்தல்




ponnuththuraiதிரு சண்முகநாதன் பொன்னுத்துரை – மரண அறிவித்தல்

(முன்னாள் R.V.G. Beedi Co Manager)
தோற்றம் : 5 பெப்ரவரி 1935 — மறைவு : 7 சனவரி 2016

யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும், கனடா Toronto Weston ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் பொன்னுத்துரை அவர்கள் 07-01-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை அன்னலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற தம்பிராசா, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லோகநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

திலீபன், பிரதீப்(பிரபு), பிரசுதா, நர்மதன், பிரசாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கமலாம்பிகை, ஞானாம்பிகை, சரோஜினிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

புனிதா, ஜெயவதனா, சுதாகரன், கஜாபனா, லலீசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற குமாரசாமி, எட்வேர்ட், லோகநாதன்(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான லோகேந்திரராசா, ஜெயநாயகி, மற்றும் பரமநாதன், கலாநாயகி(செல்வா- ஜெர்மனி), சண்முகநாதன்(ரஞ்சன்- ஜெர்மனி), யோகநாதன்(ரகு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லஷ்வந்தி, அஷ்வின், பவீர்னா, நேஷா, சயானா, அஷ்னா, அருண், ஸ்ரீமன், லவீனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 08/01/2016, 06:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ward Funeral Home, 2035 Weston Rd, York, ON M9N 1X7, Canada
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 09/01/2016, 06:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ward Funeral Home, 2035 Weston Rd, York, ON M9N 1X7, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 10/01/2016, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Ward Funeral Home, 2035 Weston Rd, York, ON M9N 1X7, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 10/01/2016, 11:30 மு.ப
முகவரி: Riverside Cemetery & Cremation Centre, 1567 Royal York Rd, Toronto, ON M9P 3C4, Canada
தொடர்புகளுக்கு
மனைவி — கனடா
தொலைபேசி: +14162479255
திலீப் — கனடா
தொலைபேசி: +14163999374
பிரபு(பிரதீப்) — கனடா
தொலைபேசி: +14165685280
மதன் — கனடா
தொலைபேசி: +14166765616

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu