திரு கனகராஜா யோகராஜா (கிளி) – மரண அறிவித்தல்




jogarasaதிரு கனகராஜா யோகராஜா (கிளி) – மரண அறிவித்தல்

மண்ணில் : 9 மார்ச் 1955 — விண்ணில் : 5 சனவரி 2016

யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகராஜா யோகராஜா அவர்கள் 05-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகராஜா(ஓவசியர்), மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், கதிரவேற்பிள்ளை புனிதவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுபத்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சசிராஜா(கனடா), விஜயராஜா, அனுராஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லதானி(கனடா), தர்ஷினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காட்டுப்புலம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
பிரதான வீதி,
தொண்டைமானாறு,
யாழ்ப்பாணம்.

தகவல்
சசிராஜா(மகன்)
தொடர்புகளுக்கு
சுபத்திராதேவி(மனைவி) — இலங்கை
தொலைபேசி: +94212055738
தர்மராஜா(தம்பி) — கனடா
தொலைபேசி: +14166243600

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu