திரு கதிரமலைப்போடி வைரமுத்து – மரண அறிவித்தல்




vairamuththuதிரு கதிரமலைப்போடி வைரமுத்து – மரண அறிவித்தல்

(முன்னாள் பலநோக்கு கூட்டுறவு சங்க முகாமையாளர்)
மண்ணில் : 22 யூன் 1934 — விண்ணில் : 5 சனவரி 2016

மட்டக்களப்பு கடுக்காமுனை சோதயன்கட்டைப் பிறப்பிடமாகவும், அரசடித்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரமலைப்போடி வைரமுத்து அவர்கள் 05-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரமலைப்போடி சந்தணப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலாப்போடி சந்தணப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சின்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

பஞ்சாட்சரம், ஐயாத்துரை(கனடா), காலஞ்சென்றவர்களான தங்கேஸ்வரி, நமசிவாயம், மற்றும் தங்கநேசம், தங்கமலர், நந்தி(கனடா), ரமேஸ்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற செல்லத்தங்கம், மாரிமுத்து, சின்னப்பிள்ளை, தெய்வானை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜீவன், யோகேஸ்வரி, நிர்மலாதேவி(கனடா), நவரெத்தினம், வடிவேல்(ஆயுர்வேத ஆதார வைத்தியசாலை- புதுக்குடியிருப்பு), டிலாணி(கனடா), வைதேகி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், திருமேனிப்பிள்ளை, தங்கராசா, தங்கப்பிள்ளை, வள்ளியம்மை, மற்றும் பொன்னம்பலம், தம்பிராசா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கப்போடி, ஏகாம்பரம், கந்தசாமி, மற்றும் குமுதினி(லண்டன்) ஆகியோரின் அன்பு உடன்பிறாவாச் சகோதரரும்,

சந்திரப்பிள்ளை(இத்தாலி), திருமால் ஆகியோரின் சிறிய தந்தையும்,

சுஜாத்தா, சுமன்(கனடா), நிதா, சுகுணா, சுசிலியா, துசாலா, சுகன், அஸ்வினி, பரணி, அகிலா, கவிவதனா, அங்கஜன் ஆகியோரின் அம்மப்பாவும்,

காலஞ்சென்ற பிரதீபன், பிரசன்னா, அஸ்விகா(கனடா), அக்சஜன்(கனடா), கிருஷ்ணஜா(கனடா), கிருத்திகன்(கனடா), செந்தில் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,

கவித்ரா அவர்களின் அன்புப் பாட்டனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 06-01-2016 புதன்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அரசடித்தீவு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வடிவேல்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94765451884
ஐயாத்துரை(மகன்) — கனடா
தொலைபேசி: +14168308559
நந்தி(மகன்) — கனடா
தொலைபேசி: +14165205432

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu